ஊருக்கு மட்டும் உபதேசம் !! குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தும் சூர்யா ஜோதிகா !! வைரலாகும் வீடியோ இதோ !!
பிரபல நடிகரும், பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனுமான சூர்யாவின் குடும்பத்தினர், குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், நடிகர் சூர்யாவின் மகள் தியா அடையாளம் தெரியாத […]