மணப்பெண்ணை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மாப்பிள்ளை… இறுதியில் என்ன ஆச்சுனு தெரியுமா?
பொதுவாக திருமணம் என்றால் பல சடங்கு முறைகள் காணப்படும். ஆனால் என்னதான் பெரியவர்களின் சடங்குமுறைகள் காணப்பட்டாலும் இன்றைய இளையதலைமுறையினர் தங்களது பாணியில் கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றனர். இங்கு திருமணத்தில் மணப்பெண் மிகவும் ஜாலியாக ஆட்டம் போடுகின்றார். […]