இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் குறித்த வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!
தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கடந்த வருடம் இவர் இயக்கி தீபாவளிக்கு வெளியான படம் தான் கைதி. மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் […]