தனுஷுக்கு ஜோடியாக கமிட்டான சென்சேஷன் நடிகை.. வெளியான D-43 படத்தின் அப்டேட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது […]