மொட்டை மாடியில் தாறுமாறாக நடனம் ஆடிய இந்திரஜா சங்கர்! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்…
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர். விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். வெள்ளித்திரையில் ரௌத்திரம், இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, […]