மிஸ் யூ வடிவேல் பாலாஜி!! கண்ணீர் சிந்திய சக கலைஞர்கள்!! காண்போரை கலங்க வைக்கும் காணொளி..!
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உயிரிழந்தார். அது இது […]