இறுக்கமான ஜிம் உடையில், ஹாட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய ஆத்மிகா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் “மீசையை முறுக்கு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. […]