பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ் வெளியிட்ட முதல் வீடியோ… என்ன கூறியிருக்கார்னு தெரியுமா..?
கடந்த மாதம் முதல் தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் நடிகை ரேகாவும், அவரைத் தொடர்ந்து வேல்முருகனும் வெளியேற்றப்பட்டனர். கடந்த வார எவிக்ஷன் பட்டியலில் அர்ச்சனா, ஆரி, சனம், […]