பிக் பாஸ் கவிஞர் ‘சினேகன்’ கார் மோ திய வி பத் தில் சிகிச்சை பல னின்றி இளைஞர் உ யிரி ழப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அருகேயுள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்பாண்டி (28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். […]