அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? ஆளே அடையாளம் தெரியாம வளர்ந்துட்டாங்க பாருங்க..!
விஜய் மற்றும் ஸ்ரேயா கூட்டணியில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன். விஜய் முதல் முறையாக வி.ல்.ல.ன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு விஜய் ஓட்டப் பந்தய வீரராகவும், இன்னொரு விஜய் வி.ல்.லன் […]