சூப்பர் சிங்கர் சீசன் 8 பிரபலத்திற்கு திருமணம் மு.டி.ஞ்.சா.ச்சு..! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..
விஜய் தொலைக்காட்சியில் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஓ.டிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தொகுத்து வழங்கி வரும் மா.கா.பா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பி.டித்த தொகுப்பாளர்கள் தான். சீசன் […]