இறுக்கமான ஜிம் உடையில் செம்ம ஹாட்டான வீடியோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்..! – உருகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக பார்க்க படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். […]