நடிகர் ஜெயப்பிரகாஷின் மகனை பார்த்துள்ளீர்களா..! அப்பாவும் மகனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ..
சேரன் இயக்கத்தில் வெளியான மாயகண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜெயப்பிரகாஷ். ஆனால் பசங்க படத்தின் மூலம் நடிகராக பிரபலமாகி, இப்படத்திற்காக பிலிம்பேர் விருதில் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார். இப்படத்தை […]