நடிகை பானு தற்போது எப்படி இருகிறாங்க தெரியுமா..? அழகான குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படம் இதோ..
மலையாளம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவரே நடிகை பானு ,இவர் பின்னர் ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மூலமாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார்.தாலியே தேவையில்லை என்ற பாடலை முணு முணுக்காதவர்கள் […]