சூர்யாவுடன் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்த பூமிகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் இதோ..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை பூமிகா சாவ்லா. இதையடுத்து, தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ரோஜா கூட்டம், நடிகர் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த சில்லுனு […]