இணையத்தில் வைரலாகும் அனிகா ..!! நிஜமாவே 15 வயசு தானா.? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!
மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித் படமான என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். சமீபத்தில் விசுவாசம் படத்தில் நடித்தும் பிரபல குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். […]