‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை சௌந்தர்ய லட்சுமியா இது..? – மாடர்ன் உடையில் செம்மையை இருக்காங்களே.. புகைப்படம் இதோ..
சின்னத்திரையை பொறுத்தவரை அதில் வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் எப்போதும் பிரபலம்.அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் அதில் தற்போது […]