காதலியை கரம்பிடித்த ‘காதல்’ பட ஃபுல் பெப்சி காமெடியன்..! – வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..! – ஆச்சர்யமான ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர்கள் சிறிது ஆண்டுகளுக்கு பிறகு மளமளவென வளர்ந்து அட இவர்களா அது என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து கதாநாயகர்களாகவே நடிக்க தொடங்கி விடுகின்ற்றனர் என்றே சொல்ல வேண்டும். […]