ஷாப்பிங் மாலில் சர்ப்ரைஸாக தன் காதலியிடம் ப்ரபோஸ் செய்த காதலன்.. காதலி செய்ததை பாருங்க..
காதல் என்பது பருவ வயதில் மட்டுமே வருவது இல்லை. மாறாத அன்போடு அது எந்த வயதிலும் வரக்கூடும். நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடவும் செய்யும். இந்த காலத்தில் எல்லாம் வேகம், வேகமாக காதலிக்கின்றனர். அதேவேகத்தில் பிரிந்தும் […]