கல்லூரி கலை நிகழ்ச்சியா இது .? பார்க்க ஊர் திருவிழா மாதிரி வேற லெவெல்ல இருக்கு .,
தமிழரின் கலாச்சார பாரம்பரிய இசையான தப்பாட்டம் ஒரு சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ,ஒரு சில வகையான காரிங்களுக்காக இந்த தப்பாட்டம் வாசித்து வருகின்றனர் ,இதனை வளர்க்கும் வகையில் ஊருக்கு ஊர் ஒரு குழு உள்ளது […]