நடிகர் ஜெயம் ரவி தந்தையின் “80”வது திருமண நாள் விழா.. கண்கலங்கிய குடும்பத்தினர்..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் நடிகர் ஜெயம் ரவியும் ஒருவர் ,இவர் தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,தமிழ் சினிமாவில் “ஜெயம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி. […]