“DUM DUM ” என்ற பிரபல தமிழ் பாடலுக்கு அழகாக நடனமாடி விழாவை ஸ்வாரஸ்யமாக்கிய சிறுமிகள் , இதோ அந்த காணொளி .,
தமிழர்களின் பண்பாடான தை திருநாளை தமிழர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர் ,இதனை கொண்டாட வெளி நாடுகளில் இருந்து கூட தமிழ் நாட்டிற்கு வருகை தந்து வருகின்றனர் ,இதனால் இந்த திருவிழாவானது மேலும் மகிழ்ச்சியாகவே […]