ப்ளீஸ் யாரும் இப்படி பண்ணாதீங்க…. அப்புறம் உங்களுக்கும் இந்த நிலைமைதான்…. கண்ணீர் விட்டு கதறி அழுத சீரியல் நடிகை….!!!
தமிழில் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லட்சுமி வாசுதேவன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இந்த சீரியலின் வெற்றியைத் […]