கு டிக்கு அ டிமையான பிரபல பாடகி..! அட கடவுளே..! மது பாட்டிலுடன் அவர் வெளியிட்ட வீடியோ..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக உருவாகி முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பல பாடல்களை பாடி பிரபலமானவர் தான் பாடகி சுசித்ரா. நெறய ஹிட் பாடல்களை பாடியுள்ளார் இவர். சமீப காலத்திற்கு முன் பிரபலங்களின் புகைப்படங்கள், அவர்களின் தனிப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் சுச்சி லீ க்ஸ் மூலம் சமுகவலைத்தளத்தில் வெளியாகி அ திர் ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் பல பிரபலங்கள் சினிமாவில் பெரிய மார்க்கெட்டினை இ ழந் தனர் என்று சொல்லலாம். இதற்கிடையில் பாடகி சுசித்ராவின் கணவர் தன் மனைவிக்கு மன அ ழுத் தம் அதிகமானதால் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்று வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது, இங்கே குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சமீபத்தில் உடல் நிலை சரியாகி மீண்டும் சமுகவலைத்தள பக்கத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதுவும் மது பாட்டில்களுடன் பாடலாக பாடி பிறந்த நாள் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கி ண் டல் செய்தும், பல விதமான comments-களை பதிவு செய்தும் வருகிறார்கள். அந்த வீடியோ இதோ,,,