4 வயது மகளை பார்க்க, வெளிநாட்டில் இருந்து வந்த தாய்க்கு காத்திருந்த பே ரதி ர்ச்சி..! – சுக்கு நூறாய் நொ று ங்கி போன இத யம்..!

கேரளாவைச் சேர்ந்த ஜிஷா, தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் பிரித்தானியாவின் அயர்லாந்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் நான்கு வயது மகளான மியா, கேரளாவின் கோத்தநல்லூரில் தாத்த மற்றும் பாட்டியுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இவரை அழைத்துச் செல்வதற்காக ஜிஷா சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தவுடன், ஜிஷா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த தனிமைப்படுத்தப் பட்ட நாட்களில் அவர் தன்னுடைய மகளை பார்க்கவில்லை. இதையடுத்து தனிமைப்படுத்தும் நாட்கள் முடிந்து மகளை பார்ப்பதற்காக சென்ற அவருக்கு பெ ரும் அ திர் ச்சி காத்திருந்தது. ஏனெனில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மியா அங்கிருக்கும் கி ணறு ஒன்றில் த வ றி வி ழு ந்து இ ற ந் துவி ட்டார்.

இந்த செய்தியைக் கேட்டு, தாயாரான ஜிஷா சு க்கு நூ றாக நொ று ங்கி போ னார். இது குறித்த தகவல் அயர்லாந்தில் இருக்கும் கணவர் ஜோமி மற்றும் மகன் டான் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் செவ்வாய் கிழமை கேரளா வருவார்கள் என்று எ திர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையின் வைக்கப்பட்டிருக்கும் மியாவின் உ டலை தாய் ஷிஜா, ஒரு முறை பார்க்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இ றுதி ச டங் கில் தந்தை-மகன் இருவரும் கல ந்து கொள்ள முடியுமா என்பது குறித்து இன்னும் எந்த ஒரு தெளிவான தகவல் இல்லை.