42 வயது பெ ண்ணு டன் தாலி க ட் டா மல் குடும்பம் ந டத்தி வந்த இளை ஞனு க்கு நே ர்ந் த க தி..! – ஒரு வி பரீ த ச ம்ப வம்..!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சே ர்ந் த வர் பிரதீப். 24 வயதான இவர் driver-ராக வேலை செய்து வருகிறார்.

இவர் வீட்டின் அருகே பிரமிளா என்ற 42 வயது பெண் வசித்து வருகிறார். பிரமிளாவின் கணவர் ராஜேஷ் 6 ஆண்டுகள் மு ன்பு இ ற ந் து வி ட்டார். தற்போது, த னி மை யில் வ சி த்து வந்த பிரமிளாவுக்கு, பிரதீப் ப ல்வே று உ தவிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் இவர்களின் நட்பு ஒரு க ட்ட த் தில் நெ ருங் கி ப ழ கும் அளவிற்கு மா றிவி ட்டது. மேலும் பிரதீப் வீ ட்டார் வே று ஒரு இடத்தில் அவருக்கு பெண் பார்க்க ஆ ரம்பி த்து ள்ளனர்.

இந்த வி ஷ யம் கு றித்து பிரதீப், பிரமிளாவிடம் கூற, இருவருக்கும் அப்போதே பி ரச்ச னை ஆ ர ம்பி த்து ள்ளது. இதனால் கோ ப ம் அ டைந்த பிரமிளா, என்னை வி ட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொ ள்ள க்கூ டாது என்று கூறியுள்ளார்.

இதற்கு பிரதீப் ம று ப்பு தெ ரிவி க்க, ஆ த் தி ரம் அ டைந் த பிரமிளா வீட்டின் கி ச்ச னில் இருந்த க த் தி யை எடுத்து ச ர மா ரி யாக வெ ட் ட, பிரதீப் அந்த இடத்திலே வி ழு ந் தா ர்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீ ட்டு மருத்துவ ம னையில் அ னும தித் தனர். அவருக்கு தற்போது சி கிச் சை அ ளிக்க ப்ப ட்டு வருகிறது. இது கு றித்து பொ லி சார் வி சார ணை மே ற்கொ ண்டு வருகின்றனர்.