44 வயதில் மார்டன் உடையில் தனது மகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் புகைப்படம் உள்ளே…

தற்போது உள்ள நிலையில் அணைத்து தரப்பு மக்களும் தொலைக்காட்சி சீரியல்களை கணு கலிக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சீரியல் நடிகைகளுக்கு சினிமா நடிகைகள் போல ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் முன்னணி சின்னத்திரை தொலைக்காட்சியிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி வந்த பல சூப்பர் திட் சீரியல்களில் ஒன்று தான் அரண்மனை கிளி.

இந்த சீரியல் சென்ற ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டது. இதன்பின் இந்த சீரியல் மீண்டும் துவங்கவில்லை. இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் நடிகை பிரகதி. இவர் சின்னத்திரை மட்டுமல்ல வெள்ளித்திரையிலும் முன்னணி நட்சத்திரங்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

நடிகை பிரகதி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மார்டன் உடையில் தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)