50 மணி நேர போ ரா ட்டத்திற்கு பின்னர் பி ரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்..! சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்..!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் உ டல் ரீ தியா ன சி க்கல் களை எ திர்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இரண்டாக பி ரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், வ றுமையில் இருந்த ஜைனாப் செய்வது அ றியாது தி கைத் து நின்றிருந்தாள்.

இந்நிலையில் இவர்களது மருத்துவ செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் தேவைப்பட்ட சுமார் பத்து கோடி ரூபாய் தேவைப்பட்டது.

இதனை பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான முர்தாசா லக்கானி என்பவர் கொடுத்து உதவியுள்ளார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பது அ ரிதானது. இவர்கள் மருத்துவ பெயராக கிரானியோபாகஸ் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அ று வை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் வெற்றிகரமாக இருவர்களாக தனித்தனியாக பி ரிக்கப்ப ட்டனர்.

தற்போது மூன்றரை வயதாகும் இரட்டையர்கள் இருவருக்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஏற்றவாறு தொடர்ந்து சிகிச்சைகள் அ ளிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது குழந்தைகளுடன் ஜைனாப் தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு புறப்பட மருத்துவர்கள் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து ஜைனாப் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாகிஸ்தான் பயணிக்கிறார்.