கர்ப்பமாக இருக்கும் நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகை செய்த கா ரியத்தை பாருங்க..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றும் சொல்லும் அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுளளது, மேலும், இந்த சீரியலில், ஹீரோயின் பாக்கியலட்சுமியின் தோழியாக, அவரது கணவர் கோபியின் முன்னாள் காதலியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஜெனிஃபர். இதையடுத்து, இந்த தொடரில் இருந்து வி ல கிய இவர், தற்போது பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி ராதிகாவாக நடித்து வருகிறார். மேலும், நடிகை ஜெனிஃபர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார், இந்த நிலையில் அவர் செய்த வி ஷ ய ங்களை நீங்களே பாருங்க மக்களே..