இணையத்தில் வெளியான நடிகரும் தயாரிப்பாளரும் ஆன அருண் பாண்டியனின் குடும்ப புகைப்படம் இதோ..!

1985 ஆம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கத்தில் வெளிவந்த சிதம்பர ரகசியம் எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் திரு .அருண்பாண்டியன் அவர்கள் தென் இந்திய திரை உலகில் அறிமுகமானார் , நடிப்பு மட்டும் அல்லாமல் இயக்குனர்,தயாரிப்பாளர்,அரசியல்வாதியாகவும் திகழ்கிறார்,இவர் திரையுலகில் தடம் பதித்த அந்த திரைப்படம் சிதம்பர ரகசியம் ஆகும் .

இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (dmdk )பேராவூரணி வேட்பாளராக போட்டியிட்டதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ,இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர் நடித்த படங்கள் சிலவற்றை இந்த பத்தியில் காண்போம் இணைந்த கைகள்,கோட்டைவாசல்,முற்றுகை,தேவன்,அசுரன்,ஊமைவிழிகள்,விகடன்,இந்த வரிசையில் இந்த வருடம் வந்த அன்பிற்கினியலும் அடங்கும் இதுமட்டும் அல்லாமல் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்,இவர் சமீபத்தில் அவர் குடும்பத்தோடு சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது .