நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் “எனக்கு 20 உனக்கு 18 ” என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். மேலும், அதன் பின் நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடியாக “மழை” என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு என்று குவிந்தது.

மேலும், முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக “சிவாஜி” படத்தில் நடித்திருந்தார். மேலும், தெலுங்கிலும் தனது சிற்றப்பன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். நடிகை ஸ்ரேயா அ டிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சில இணையத்தில் உலா வருகிறதுக்கே என்று சொல்லலாம். மேலும், அந்த புகைப்படங்கள் இணையவாசிகள் லைக்ஸ் -களை அ ள்ளி கு வி த்து வருகிறது…
