பொதுவாக சினிமா துறையில் இருபவர்கள் படங்களில் மட்டும் தான் ம து அ ருந்துவது போல நடித்து வருவதை நாம் அனைவரும் பார்த்து இருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கைலும் ஒரு சில நடிகர்கள் ம து பழக்கத்தில் அ டிமையாய் இருந்து வருகிறார்கள். இதனால் பல நடிகர்களுக்கு உ டல் நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்களது நடிப்பில் சில தடுமாற்றங்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்து விடுகிறது.

சினிமா துறையினர் மட்டுமல்லாமல் சராசரி மனிதனுக்கும் மது பழக்கம் இருந்தால் அவர்களது குடும்ப வாழக்கை பின்னடைவு அடைவதற்கான வாய்புகள் அதிகம். இதனால் சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் ம து பழக்கத்தால் தங்களது வாழ்கையும் இ ழந்த பரிதாபங்கள் இருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர்கள் தங்களின் மார்க்கெட்டை எந்த வயது வரைக்கும் காட்டி நடிக்கும் நிலை இருக்கும்.

ஆனால் நடிகைகளுக்கு அது அமையாது. அந்த அளவிற்கு நடிகர்கள் இன்னும் 60 வயதான பிறகு முன்னணி நடிகர்களாக அதுவும் கோடிகளில் சம்பளம் வாங்கியும் வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகர்களுக்கு 80களிலேயே டஃப் கொடுத்து வந்தனர் நடிகர் விஜயன். மலையாள நடிகராக தமிழ் சினிமாவில் பாரதிராஜா படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

வி ல்லன் கதாபாத்திரத்தில் ரகுவனுக்கு அடுத்ததாக 80, 90களில் பேசப்பட்ட நடிகர் இவர் தான். அப்படி இருந்த விஜயன் கு டிப்பழக்கத்தால் தான் 2007ல் ம ரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பரபரவென பல படங்களில் நடித்து வேகமாக உயர்ந்து கொண்டே இருந்த நடிகர் விஜயன் திடீரென தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் த டுமாறியதற்கு ம துதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதானால் ம து நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதை உணர்ந்து ம து பழக்கத்தை விட்டு நல்ல ஆரோக்கியமான வாழ்கையை வாழ்வது தான் சிறந்தது.
