காமெடி ஜாம்பவான் நடிகர் செந்திலின் தங்கை கொடுத்த பேட்டி.. அவர மாறியே இருக்காங்களே..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் நகைச்சுவையில் கலக்கிய ஜோடி என்று சொன்னால் செந்தில் – கவுண்டமணி ஜோடி தான் ,இவர்களின் நகைச்சுவைக்கு தற்போது வரையில் இவர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,ஆயிரம் நகைச்சுவை நடிகர் வந்தாலும் இவர்களை போல் எவரும் வந்துவிட முடியாது என்று தான் சொல்லவேண்டும் ,

இவர்கள் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதனால் இவர்கள் பெரிய அளவிலான வெற்றியையும் அடைந்துள்ளனர் ,இவர்களுக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே படைத்தனர் சிறிது காலங்களாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ள நிலையில் , எந்த ஒரு படங்களிலும் நடிப்பதில்லை ,

சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனளுக்கு பேட்டி கொடுத்த நகைச்சுவை நடிகர் செந்திலின் தங்கை என்ன கூறியுள்ளார் தெரியுமா ..? அவர்கள் கூறுவதை நீங்கள் சற்றே காதுகொடுத்து கேளுங்கள் , இவளவு எளிமையாக வாழ்ந்து வருகிறார்களா அவரின் குடும்பத்தினர்கள் , இது அந்த பேட்டியின் காணொளி .,