80s கிட்ஸ், 2k கிட்ஸ் -க்குலாம் கல்யாணம் நடக்குது.., ஆனா 90s கிட்ஸ் மட்டும் என்ன பாவம் பண்ணோம்..

தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆனா ஒரு வி ஷய ம் என்னவென்றால். அது 2k kids பண்ணும் அட்டகாசங்கள் தான். பல வடிகமான வி ஷ ய ங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி விடும் என்று சொல்லலாம். அந்த காலத்தில் 90s kids செய்தவற்றை எல்லாம் தற்போது உள்ள 2k kids -கள், பள்ளி பருவத்திலோ அல்லது விரைவில் செய்து பார்த்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் திருமணம் மட்டும் என்ன விதி விளக்கா..? ஆம், மிக விரைவில் 2k kids -கள் திருமணமும் செய்து விடுகிறார்கள். இதை பார்க்கும் 90s kids -களுக்கு கொஞ்சம் கண்டாக தான் உள்ளது என்று சொல்லலாம். இதோ இணையத்தில் வெளியான ஒரு சில 90s kids -களின் திருமணங்கள்…