முதலிரவுக்கு ரிகர்சல் பார்க்கலாமா என்று கேட்ட இளைஞரை தென்னந்தோப்புக்கு வர செய்து இளம் பெண் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது. ஆரம்பத்தில் குறித்த பெண்ணிடம் சாதாரணமான முறையில் பழகி வந்துள்ளனர். இந்த பெண்ணுக்கு வீட்டில், அடுத்த மாதம் கல்யாணம் வைத்துள்ளனர். அதை அறிந்து பெண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தவராக பேசியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த பெண். கையில் செல்போனுடன் கோவை சரளாவாக உருமாறி அடி வெளுக்க ஆரம்பித்தார்.
ஒரு கையில் காணொளி எடுத்து அவரே சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதேவேளை, குறித்த நபருக்கு திருமணம் முடித்து இரண்டு பெண்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.