சிறையில் இருக்கும் தாய் !! கவினைக் காண வந்த நண்பர். கன்னத்தில் அறைந்ததால் அதிர்ச்சி! மிரண்டு போன லொஸ்லியா!!

பிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது கவினை தான். அவர் செய்த காதல் லீலைகள் எல்லாம் அவரை பெயரை முற்றிலும் கெடுத்துவிட்டது.மேலும் அவர் லாஸ்லியாவிடம் செய்த காதல் லீலைகளை வெளியிலிருந்து பார்த்த அவரது குடும்பத்தினர் மிகவும் அதிருப்தியடைந்தனர்.அதனால் லாஸ்லியாவின் அம்மாவும் அப்பாவும் உள்ளே செல்லும்போது மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டனர்.

இந்தநிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினின் அம்மா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.மேலும் கவின் சார்பாக உள்ளே யார் சொல்லப்போகிறார்கள் என்ற ஆவலும் மக்களிடையே இருந்துவந்தது.இந்தநிலையில் தற்போது கவினை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்குள் யார் சொல்லப்போகிறார்கள் என்ற தகவல் வெளிவந்தாது.

மற்ற போட்டியாளர்களை போல் கவினை பிக்பாஸ் வீட்டில் சந்திக்க அவரது நண்பர்கள் வந்துள்ளனர்.அனால் அதிலும் அந்த நண்பர்களில் ஒருவர் செய்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் கவினை கேவலமாக திட்டி அவரது கன்னத்தில் பலார் என அறை விட்டுள்ளார்.அதைப்பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.