பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது முகத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு தனக்கென்று ஒரு ரசிகர்பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கையில், லொஸ்லியா, கவின் இருவரும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

உள்ளே வந்த இவரது தந்தை இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது வெளியே வந்த இவர்கள் இருவரும் காதலைக் குறித்து எந்தவொரு தகவலையும் இன்னும் கூறவில்லை. இதனால் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் லொஸ்லியாவுடன் நபர் ஒருவர் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் இருக்கும் நபர் லொஸ்லியாவின் நண்பர் என்று கவிலியா ஆர்மியினர் கூறி வருகின்றனர்.

மேலும் குறித்த நபரிடம் கவிலியா பற்றிய எதுவும் அப்டேட் இருக்கின்றதா என்றும் ஆர்மியினர் கேட்டுள்ளனர். இதற்கு குறித்த நபர் இருக்கு இருக்கு ப்ரோ… கூடிய சீக்கிரம் செம்ம அப்டேட் வரும் என்று பதிலளித்துள்ளார். இதனால் கவின், லொஸ்லியா பயங்கர குஷியில் காணப்படுகின்றனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
This guy losliya friend solirukaaru kudiya sikiram semma kaviliya updates varumaam all be happy
guys….?????????#VetrimaganKavin #Kavin #Kavinarmy #kavinarmy2 #Losliya #LosliyaArmy #Kaviliya pic.twitter.com/cTFHIlwabz— ?SJ Karthik? (@SKarthi01104433) November 4, 2019