ஷாலினியின் தங்கைக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்த தல அஜித்… பலரும் பார்த்திராத புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ்நாட்டின் மகனாகி விட்டார். தல அஜித் நடிகை ஷாலினியின் தங்கை ஷமிலுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். இதுவரை பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஷமீலும் நடிகை தான். குறிப்பாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வைரலாகும் அந்த புகைப்படம் இதோ