கடைதிறப்பு விழாவிற்கு உடல் அங்கங்கள் தெரியும்படி புடவையில் வந்து ரசிகர்களை சூடாக்கிய ரம்யா பாண்டியன் !!

சினிமா நடிகைகளை விட சில புதுமுக நடிகைகள் சில போட்டோசூட் மூலம் பிரபலமாகிறார்கள். கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் இப்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.


ராஜூமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார்.தற்போதும் அவ்வப்போது போட்டோஷூட் நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.குறிப்பாக இவர் இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு செம்ம வரவேற்பு கிடைத்தது.

ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.இதையடுத்து இப்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளிஸ் என்ற சமையல் சம்மந்தமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றிருந்த ரம்யா பாண்டியன், உடல் தெரியும்படியான ஆடையில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.