20 வயதில் திருமணம் செய்த தமிழ் நடிகையா இது? தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய டிக் டாக் காட்சி

சீரியல் நடிகை நீலிமா ராணியின் டிக் டாக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடித்த நடிகை இப்படியா டிக் டாக் செய்வது என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். என்னதான் சிறந்த நண்பர்கள் என்றாலும் குடும்ப பெண் என்பதால் இப்படியான டிக் டாக்குகளை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என ரசிகர்கள் கோரியுள்ளனர். அது மட்டும் இன்றி, ரசிகர்கள் அவரின் திறமைகளையும் பாராட்டியுள்ளனர். இதேவேளை, நீலிமா 20 வயது இருக்கும் போதே இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தையும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.