சட்டை பட்டனை கழட்டி மோசமாக போஸ் கொடுத்த ஆர்யாவின் முன்னாள் காதலி..வைரலாகும் புகைப்படம்!!!

தொலைக்காட்சியில் பணிசெய்தவர்களாக தற்போது தமிழ் சினிமாவிலும் நட்சத்திரங்களாக மிண்ணுகிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி ஹரிஹரன். நடிகர் ஆர்யாவிற்கு பெண்பார்க்கும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இவர். ஆர்யாவுன் 16 பெண்கள் மிகவும் நெருக்கமாக பழகி ஆர்யாவை கவர்ந்தனர்.

இதில் சீதா இறுதி 3 இடங்களுக்குள் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அந்நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் வேலை பார்க்க தொடங்கிய சிலர் ஆள் அடையாளம் தெரியாமலே சென்றுவிட்டனர். ஆனால் சீதாலட்சுமி சமுகவலைத்தளங்களில் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் சட்டை பட்டன்கலை கழட்டி கவர்ச்சியாக போட்டோஹிட் எடுத்துள்ளார். அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படவாய்ப்பிற்காக இதை செய்கிறீர்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். பிரபலம் ஆகா வேண்டும் என்பதால? இல்லை அவர்களின் தொழில் சார்ந்த விஷியத்திற்காக இப்படி செய்கிறார்களா? அவர்கள் தான் இதை தெளிவு பட சொல்ல வேண்டும். மேலும் தொலைக்காட்சி பிரபலங்கள், நடிகைகள், மடலகள் இப்படி கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவது தற்போது வழக்கமாகியுள்ளது.