“என் வாழ்க்கையே அவனால் தான் போச்சு”!! போஸ் வெங்கட்டை கல்யாணம் பண்ண பின்னரே அது தெரிந்தது..!! நடிகை சோனியா ஓபன் டாக்.

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திருமணம் செய்து கொன்ற பிரபல நடிகையின் ஷரிங்ஸ் தான் இது.. சோனியா போஸ் வெங்கட்டுடனான காதல் பற்றி பேசுகையில், நான் உறவுகள் தொடர் கதை என்ற சீரியலலில் நடித்து கொண்டிருந்தேன் . அப்ப அவர் வேறேரு சீரியலில் நடித்து கொண்டிருந்தார். எங்க இரண்டு பேரோட சீரியலையும் ஒரே செட்ல தான் ஷீட் பண்ணுவார்கள். அப்பொழுது என் கூட ஒரு அசிஸ்டண்ட் பையன் ஒருத்தன் இருந்தான். அந்த பையனால் தான் வாழ்க்கையே போச்சு. நான் யார் கூட பேசினாலும் போஸ் என்னை ஒன்னும் சொல்ல மாட்டார்.

சும்மா இருந்த என்னை அந்த பையன் போஸ் உங்களை லவ் பண்றார்னு நினைக்கிறேன் என்றான். மேலும் லவ் பண்ண சொல்லி உசுபேத்திட்டே இருந்தான். திரென்று போஸ் ஒருநாள் வந்து உங்களை லவ் பண்றேன் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்றார். எங்கள் வீட்டில் பேசி எங்கள் திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார். பிறகு ஆறு மாதம் கழித்து கல்யாணம் நடந்தது . இப்ப வாழ்க்கையில் நிறைய ஏற்ற இரக்கங்கள்.

பேசாமல் அவரை விட்டு பிரிந்துவிடலாம் என் நினைக்கும் பொழுது எனது நினைவுக்கு வருவது என் பிள்ளைகள் தான். ஆனால் எனது கணவர் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்திருக்கிறார் . பணம் அதிகமாக வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஓட்டி சம்பாதித்துள்ளார். அந்த விஷயம் எனக்கு கல்யாணத்துக்கு பிறகு தான் தெரிந்தது. நான் கஷ்டபட்ட அந்த நாட்களை பற்றி கேட்டேன். வாழ்க்கையில் தான் சீக்கிரம் செட்டில் ஆகிவிடனும் என்று பேசுவார். இவ்வாறு நடிகை சோனியா தனது வாழ்க்கை அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.