தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சூர்யா, கார்த்தி, மகேஷ் பாபு உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். தமிழில் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ரகுல் நடிக்கிறார்.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படங்களில் நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டுரசிகர்களை கவர்ந்து வரும்

இவர் தற்போது பிகினி உடையில் மொத்த உடல் அழகும் தெரியும் படி இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிகினி என்ற பெயரில் ரிப்பனை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துருக்கீங்க என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
