சீரியலில் குடும்பப்பெண் ஆனால், நிஜ வாழ்க்கையில் அதற்க்கு நேர் எதிர்.. இப்படி மோசமா டிரஸ் பண்ணிட்டு ஊற சுத்துறாங்களே..!! கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!!

நடிகை  சரண்யா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலம் சின்னதிரையில் பிரபலமானவர்  . இவர் தொடர்களில் நடிப்பதற்கு முன்னரே செய்தி வாசிப்பாளராகவும் மாடலாகவும் பணி புரிந்துள்ளார். தற்போது பிரபல தொலைக்காட்சிகளில் ஆயுத எழுத்து, ரன் போன்ற தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு தொடரிலும் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சரண்யா சமீபத்தில் சிங்கபூரில் சுற்றி வருகிறார். அங்கு பூங்கா ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் அரைகுறையான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தொடையளவு தெரியும் ஆடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ” ட்ரெளஸர் ஸ்கூல் படிக்கும் பொது வாங்குனதா ” எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

நடிகர் நடிகைகள் திரையில் தெரிவது போல அவர்களது நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையுமில்லை. அதற்க்கு ஆப்போஸிட்டாக கூட இருக்கலாமே.