எனக்கு அதில் விருப்பமில்லை! தயவு செய்து இப்படி பண்ணாதீங்க… கனா காணும் காலங்கள், தென்றல் சீரியல் புகழ் ஹேமலாதா வாழ்க்கையில் உள்ள சோகம்

விஜய் டிவியின் கனா கானும் காலங்கள் சீரியலில் ராகவியாகவும், சன் டிவியின் தென்றல் சீரியலில் தீபாவாகவும் பிரபலமானவர் நடிகை ஹேமலதா. kana நடிகை ஹேமலதா சூரிய வம்சம் படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானிக்கு மகனாக நடித்திருப்பார். அதேபோல் நட்புக்காக

படத்தில் சிறு வயது சிம்ரனாக ஒரு ரோலிலும், மற்றும் காதல் கொண்டேன் படத்திலும் சிறு வயது தனுஷின் காதலியாகவும் நடித்திருப்பார். பின்னர் சித்தி, மனைவி போன்ற சீரியலில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதையடுத்து தான் அவருக்கு திருப்பு முனையாக கனா கானும் காலங்களில் ராகவி கதாப்பாத்திரத்தில் நடித்த்தன் மூலம் பிரபலமானார். ஆனால் இதெல்லாம் விட தென்றல் சீரியலில் தீபா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து

ரசிகர்களை அவர் பக்கத்திற்கு இழுத்தார் என்றே சொல்லலாம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நல்ல பட வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும், சிறு சிறு வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் எனக்கான ஒரு கேரக்டர் வரும் வரை நான் காத்திருப்பேன் என்றும் நடிகை ஹேமலதா கூறியுள்ளார்.