ஷகிலாவையே மிஞ்சிய நடிகை சோனா..!! 67 வயது நடிகருடன் ஜோடி..!! இளம் நடிகருடன் படுக்கை அறை காட்சியிலும்..!! வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமாவிலும் சரி மற்ற சினிமாவிலும் சரி கவர்ச்சிக்கு முக்கியம் குடுக்கும் வழக்கம் அன்று முதல் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. கவர்ச்சி நடிகைகளுக்கென தமிழ் சினிமாவில் தனி இடம் உள்ளது. 80களில் தொடங்கி இன்று வரை பல கதாநாயகிகள் கவர்ச்சிக்கென ஒரு பெயரையே பெற்றுள்ளனர்.அந்தவகையில் ஒரு முக்கியமான நடிகைதான் சோனா. பிரபல நடிகர் பிரதாப் போத்தன். இவர் ஒரு இயக்குனர் ஆவார். இவர் கதாநாயகனாக நடிக்கும் மலையாள படம் பச்ச மாங்கா. இவருக்கு தற்போது 67 வயதாகிறது. இவருக்கு ஜோடியாக நடிகை சோனா நடிக்கிறார். குடும்ப உறவுகளை மைய படுத்தி இந்த கதை உருவாகியுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ட்ரைலர் ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.