நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தான் காலத்து படத்துக்கு அவர் விருது பெற்றார். நடிகர் தனுஷ், விஷால், சிவா கார்த்திகேயன் பல முன்னை நடிகர்களுடன் நடித்து விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். தற்போது தமிழ் சினிமாவை அடுத்து மலேயா மொழி படந்திகளிலும் அவர் கமிட் ஆகி நடித்து வருகிறார்.மலையாளத்தில் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தியின் கேரக்டரை வெளிப்படுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் உள்ளாடை அணியாமல் முதுகு நன்றாக தெரியும் வகையிலான பேக்லெஸ் ஜாக்கெட்டுடன் கீர்த்தி காட்சி அளிக்கிறார்.

தற்போது வரை உடல் முழுதும் உடை உடுத்தி நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ். இது வரை கவர்ச்சி பக்கம் செல்லாமல் இருந்தார். ஆனால தற்போது அவர் நடிப்பிற்க்காக இப்படி ஒரு கெடுப்பிற்கு மாறியுள்ளார் போலும்.