“எல்லாரோட போனும் வெடிக்க போகுது” செம்ம ஹாட்டான போட்டோ..!! கருப்பன் ஹீரோயின் தன்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே !!

தமிழ் சினிமாவில்  பலே வெள்ளைய தேவா’ படத்தின் மூலம்   அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உடன் கருப்பன் படத்தில் நடித்தார். இவர் இப்படத்தை தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் பார்க்கலாம் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததால் என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை.

இதனால் இவர் தற்போது எப்படியாவது தமிழ் திரை உலகில் பிரபலமாக வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதற்கான ஒரு முயற்சியாக தற்போது ஒரு போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட ஆரம்பித்துவிட்டார்.அந்த புகைப்படத்தில் மிகவும் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த இவர் இப்போது வாய்ப்பிற்காக இப்படியா போட்டோஷூட் செய்வது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் ரசிகர்கள் பலவிதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர். நடிகைகள் சினிமாவுக்குள் வரும்போது கவற்சிக்காட்டாமல் தான் வருகின்றனர் பின்பு கவற்சிக்காட்ட தொடங்கிவிடுகின்றன. காரணம் அவர்களிடம் கேட்டல் தான் தெரியும்.