ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெற்றோர் தங்களது 13 வயது சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்குக் காரணம் ஒரு 10 வயது சிறுவன் எனக் கூறி அனைவரையும் வியப்படைய செய்துள்ளனர்.. இதையடுத்து, 10 வயது சிறுவனால் எப்படி ஒரு பெண்ணை கர்ப்பமாக முடியும் என அனைவரும் கூற, மருத்துவர்களும் அதையே கூறியுள்ளனர்.இதையடுத்து, அந்த சிறுவனுக்கு சோத னைகள் செய்யப்பட்டன. முடிவில் அந்த சிறுவனுக்கு எந்த தகுதிகளும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த சிறுமியும் அவரது பெற்றொரும் சிறுவன்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என கூறினர்.

இதனைத்தொடர்ந்து, சிறுமியை நாங்கள் பார்த்துக்றோம் என அச்சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனாலும் சிறுமியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற கேள்வி மர் மா கவே இருக்கிறது.இந்த சம்பவமானது அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.