திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர், நடிகைகள் திருமணமான குறுகிய காலத்திலேயே தங்களது துணையை விவா கரத்து செய்துள்ளனர். ராதிகா – பிரதாப் போத்தன். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா கடந்த 1978-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். இவர் 1985-ஆம் ஆண்டு பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை மணந்தார். ஆனால் அடுத்த ஆண்டே (1986) பிரதாப்பை ராதிகா விவாகரத்து செய்து விட்டார்.

குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவரான நடிகர் ராஜ்கிரண் செல்லம்மா என்ற பெண்ணை மணந்த குறுகிய காலத்திலேயே அவரை பிரி ந்தார். பின்னர் நடிகை பத்ம ஜோதியை ராஜ்கிரண் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் முன்னணி நடிகராக இருந்த சரத்பாபு கடந்த 1981-ல் ரமா பிரபா என்ற பெண்ணை மணந்தார். ஆனால் தம்பதியின் திருமண வாழ்க்கையில் விரைவில் ஏற்பட ஆறு ஆண்டுகளிலேயே மனைவியை சரத்பாபு பிரி ந்து விட்டார்.

இவர்களை தொடர்ந்து 1970-80களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய சரிதா 1975-ல் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு ஆண்டிலேயே அவரை விவா கரத்து செய்து விட்டார்.